September 30, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

Atal Bihari Vajpayee

“India will always remain an open, inclusive and tolerant nation, with the freedom of faith guaranteed to all not only by the statute book but also by the living  traditions of this ancient civilization”

Atal Bihari Vajpayee, India‘s former PM from BJP
ஜீ.. நீங்க இப்படி சொல்லிட்டுப் போயிட்டீங்க,, இப்ப மோடி ஆட்சி நடக்கற லட்சணத்தைப் பாத்தீங்கல்ல? நீங்க சொன்ன மாதிரி வெளிப்படையான, எல்லோரையும் உள்ளடக்கிய, சகிப்புத்தன்மையுள்ள, எல்லோருக்கும் அவரவரது மத நம்பிக்கைகளை உத்தரவாதப்படுத்தியுள்ள நாடாகவா மோடியின் இந்தியா இருக்கிறது..?

Spread the love