September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

Democracy

துணுக்குகள் : படித்ததில் ரசித்தவை..

# சீனா.. ஜப்பான்.. ஜெர்மனி.. பின்லாந்து ஆகிய நாடுகள் பள்ளிப் படிப்பு முதல் பல்கலைக்கழகப் படிப்பு.. ஆராய்ச்சி.. மருத்துவம்.. தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்தையும் தங்கள் தாய் மொழியில் அளித்து வருகின்றன. சீனா.. ஜப்பான் நாட்டின் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பார்த்தபோது நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக் கூடங்கள் அனைத்துமே அவர்களின் தாய் மொழியிலேயே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. உலகத்தில் ஆங்கிலத்தில் வெளிவருகின்ற நூல்களும் பத்திரிகைகளும் வெளிவந்த அடுத்த இரண்டு நாட்களில் ஜப்பானிய மொழியில் அதற்கான மென்பொருள் மூலமாக மாற்றித் தரப்படுகின்றன.

.. தமிழ் இந்துவில் க.திருவாசகம்.. சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர்

# பிரிக்ஸ் எனப்படும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பில் அறிவியலுக்கான நிதி ஒதுக்கீடு இந்தியாவில்தான் ஆகக் குறைவு..ஜிடிபி-யில் 0.69%.. 

தென் கொரியா 4.29%.. தென்னாப்பிரிக்கா 0.73%.. சீனா 2.05%.. பிரேசில் 1.24%

# Uncle Volt-face

Nitish kumar has done it again. Tejashwi Yadav used to call Nitish Kumar, “paltu chacha”  meaning “uncle turnaround”. Twice in five years, Mr.Kumar has changed partners, both the times trampling over the mandate entrusted to him by the people of Bihar. 

As the Shiv Sena and JD(U) will affirm, the BJP as a friend is more dangerous than the BJP as an enemy. The BJP seems intent on expanding its base at the expense of friends and foes alike. And in politics, as in other aspects of life, there is no long-term future if one is unable to survive in the short term.

– The Hindu Editorial dated August 11

#  Haryana school Teachers organized protest actions against the CHEERAG scheme. Under this scheme, the government will reimburse fees of those students who leave government schools and join private schools. An amount of Rs 700 to Rs 1100 will be given as relief/ assistance,/ grant per month.

Report by Peoole’s Democracy 

Spread the love