September 20, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

சிறுகதை

செல்வகதிரவன்அதிகாலைப் பொழுது. தெருவில ஜன நடமாட்டங்கள் தொடங்கி விட்டன. இரு சக்கர வாகனங்களின் ஓட்டம்.. அவை எழுப்பும் ஒலிகள்...
செல்வகதிரவன், காலை பத்துமணி. அந்த தாலுகா அலுவலகம் பரபரப்புடன் இயங்கத் தொடங்கியது. ஒரு விசாரணை நிமித்தம் ஆர்டிஓ அங்கு...
ஜனநேசன்இராமேஸ்வரம்-புவனேஸ்வரம் விரைவு ரயில் பத்து நிமிடம் தாமதமாக காரைக்குடி சந்திப்புக்குள் நடுப்பகல் பனிரெண்டு மணிக்கு நுழைந்தது. வண்டி இரண்டே...
லோ. விக்னேஷ்கால்களால் பூமியை மிதித்துப் பிளக்க வேண்டுமென்று துடிப்பவள் போல் தரையை ஓங்கி அடித்து வேகமாக நடந்து கொண்டிருந்தாள்...
விக்னேஷ்மதிய வெயில் கொஞ்சம் தணிந்திருந்தது. பல நாட்களாக திறக்கப்படாத கம்பெனியின் நிழல் அவளிடம் போவதா, இல்லையா என்று எண்ணி...
ஜனநேசன்கொரோனாவுக்கு முந்திய காலம். 2018 மார்கழியில் ஒரு காலையில் நான் குளியலறையில் இருந்தேன். படுக்கையில் கைப்பேசி ஒலித்துக் கொண்டேயிருந்தது....
செல்வகதிரவன்மதுரை-இராமேஸ்வரம் நான்கு வழிப்பாதை முழுமையாக முடிவடைந்து விட்டது. பேருந்துகள், வாடகை ஊர்திகள், இருசக்கர வாகனங்கள் இத்தியாதிகளை புதிய சாலையைப்...
சிதம்பரம் இரவிச்சந்திரன்கேரளாவின் ஆலப்புழை நகரில் அலைகள் ஆர்ப்பரிக்கும் கடற்கரைப் பகுதியில் ஒரு அருங்காட்சியகம் உருவாகி வருகிறது. இங்கு அமைந்துள்ள...
செல்வகதிரவன் தொழிற்சாலையில் பகல் வேலை முடிந்து ஐந்து மணி வாக்கில் வீடு வந்து சேர்ந்தான் முத்து. வந்ததும் அவசர...
எஸ்.வி. வேணுகோபாலன் ’நல்லது கெட்டதுகளில் கலந்துக்க வேண்டாமா?’ என்று சமூகத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. குடும்பங்களில் திருமணங்கள் போன்ற...
ஜனநேசன் வெளிவாசல் இரும்புப்படலை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது. மென்துயிலில் ஆழ்ந்திருந்த சுப்பிரமணியம் நெஞ்சில் விரித்திருந்த புத்தகத்தை மேஜையில்...
செல்வகதிரவன் அனுமார் கோயில் பக்கத்தில ஒரு அம்மா எளநீ விக்கும்..அங்க வாங்கிட்டு வா.அது ரெம்ப தூரமாச்சே.. தூரந்தான்.. ஆனா...
எஸ்.வி. வேணுகோபாலன் உறவுகளைப் பேணுவது குறித்த இம்மாத சிந்தனையைத் தூண்டுபவர் என் வாழ்க்கையின் முக்கியமான மனிதர். அண்மையில் மறைந்த...
செல்வகதிரவன் “டூவீலர்ல போறவன்க படு வேகத்தில போறான்க..” “பயம்ங்கிறது கொஞ்சம் கூட இந்தப் பயல்களுக்கு கெடையாது..” “எல்லாம் இந்த...
தொடர் ஓட்டம்  ஜனநேசன் மதிய உணவு நேரம். அந்த அலுவலகத்தில் பெண் அலுவலர்கள் கண்காணிப்பாளரை ஒரு பார்வையால் பார்த்தும்,...