May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கவிதை

ஆடைக்குத் தீர்ப்பு சொல்லப்போய்நிர்வாணமாகிவிட்டதுநீதிமன்றம் காவி முதல்வர்காவி பிரதமர்அரசு அலுவலகங்களில்ஆன்மீகக் கூட்டங்கள்இதெல்லாம் எந்த சட்டத்தில்? தலைப்பாகைகூடாது என்றுசீக்கியரிடம் சொல்லிப்பாருங்கள்..
கோவிலில் சாமிகள்குடியிருக்கின்றனவோ என்னவோவெளவால்களோடு சேர்த்துஅத்தனை சாதிகளும் குடியிருக்கின்றன சாதி இரண்டொழிய வேறில்லைஎன்று பாடிய மூதாட்டி இன்றிருந்திருந்தால்சாதி இரண்டாயிரமொழிய வேறில்லைஎன்று...
வேண்டாத கேள்விகளை விட்டுத் தள்ளுங்க;இப்ப நான்கு மாநிலத் தேர்தல் முடிவைக் கொண்டாடுங்க.. உ.பி-யிலே பொங்கியெழுந்துச்சே விவசாயிங்க போராட்டம்;வேடிக்கை மட்டும்...
ஓ,பெண்ணே! பெண்ணே!பூமி என்றார் உனை, அவர்தம் தொல்லை நீ பொறுத்திடவேநதி என்றார் உனை, அவர்தம் பாவம் உன்னில் கரைத்திடவேமொழி...
தியான மடம் …சுய ஆய்வுக்குரியதியான மடம்சவரக்கடை. ஆளற்ற நேரம் பார்த்து,நாற்காலியில் சாய்ந்துகண்களை மூடிக்கொண்டேன் புதராய் மண்டிய தாடியில்,சோப்புநுரை பரவினார்சவரத்தொழிலாளி....
விளைநிலங்களில்உழைப்போடு சேர்த்து,தொழுஉரத்தையும் தந்துவிட்டு,தொழுவத்தில் தலைசாய்த்துப்படுத்திருக்கின்றன…உழவு மாடுகள். உழும்போது ஒட்டியமண் பிசுக்கையும்சேர்த்தணைத்துக்கொண்டு,எரவானத்துப் பலகையின் மீதுசாய்ந்திருக்கிறது…கலப்பையின் கொழுமுனை. பூச்சிக்கொல்லி மருந்துகளைவயல்வெளிகளில் கொட்டிவிட்டு,உடைந்த...
விளைநிலங்களில்உழைப்போடு சேர்த்து,தொழுஉரத்தையும் தந்துவிட்டு,தொழுவத்தில் தலைசாய்த்துப்படுத்திருக்கின்றன…உழவு மாடுகள். உழும்போது ஒட்டியமண் பிசுக்கையும்சேர்த்தணைத்துக்கொண்டு,எரவானத்துப் பலகையின் மீதுசாய்ந்திருக்கிறது…கலப்பையின் கொழுமுனை. பூச்சிக்கொல்லி மருந்துகளைவயல்வெளிகளில் கொட்டிவிட்டு,உடைந்த...
சொன்னதெல்லாம் நாங்க மறந்திடுவோம்…இனி, புதுசா செய்யக் கிளம்பிடுவோம்… விவசாயிக்கு வருமானம் இரட்டிப்பு,விதை, உரம் வாங்க மானியம்,பயிர்ப் பாதிப்புக்கு இழப்பீடு…சத்தியமாகச்...
ஏர் முனையின்கூர் தெரியாமல்மோதி(டி)ய குள்ளநரிகள்கூழைக் கும்பிடு போடும்! கிழக்கு மட்டுமல்லஇனி வடக்கு திசையின்வானமும் சிவக்கும்… உழவனை உரமேற்றியகதிரவனின் செங்கதிர்காவி...
கொளுத்தும் வெயிலில்சுடுகின்ற மணல் சாலையில்கனவுகளைத் தேக்கிய விழிகளில் குடும்பச் சுமைகளைச் சுமந்த மனதில்செங்கல் பாரங்களை தலையில்ஏற்றி நடக்கின்ற துன்ப...
“சோ” – வெனபெய்யும் மழைசொர்க்கம் தான். “ஹோ” – வெனகொட்டும் அருவிகொள்ளை அழகுதான். “சல சல” – வெனநீரோடையும்,...
நம்ம நாடு போற போக்கு சரியில்லை…இதை கேக்காம போனாக்காஇருக்குது பாரு பெருந்தொல்லை. ஆட்சியைப் பிடிப்பதே பிஜேபி-யின் வேலை…காலை வாரிவிட்டு...
கூடையின் பாரம் குறையவில்லையேமனதின் சோர்வும் அகலவில்லையேஅனுதினமும் வயிறுப் பிழைப்பிற்குமல்லுக்கட்டி நிகழும் போராட்டம்தொடர்கதையாக தொடர்கின்றதேஎங்களின் போராட்டம்.. கவலை வேண்டாம் தாயேஉங்கள்...
மு. முருகேஷ் உரிமை காக்கப் போராடுபவரேகொஞ்சம் கேளுங்க…நம்மை ஆள்பவர்கள் செய்யிறஅக்கிரமத்தைப் பாருங்க… எவ்வளவு காலம் போராடினாலும்கண்டுக்க மாட்டாங்க…ஆளுக மேலே...