September 22, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கல்வி

புதிய ஆசிரியன் இதழ் அளிக்கும் பரிந்துரைகள்உமா ஓராசிரியர் பள்ளிகளுக்கும் ஈராசிரியர் பள்ளிகளுக்கும் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் நியமிக்க வேண்டும்...
தேசிய கல்விக் கொள்கை குறித்த ஆழ்ந்த விவாதம் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்நாடெங்கிலும் நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களில்...
லோ. விக்னேஷ் அன்று பள்ளியின் ஸ்டாஃப் ரூம் முழுக்க ஒரே பரபரப்பு… ஆள் ஆளுக்குத் தத்தம் கருத்துக்களை அள்ளி...
சக.முத்துக்கண்ணன் பள்ளிக்கு வெளியே செய்து பார்த்த கற்பித்தல் அனுபவங்கள் மறக்க முடியாதவை. கொரோனா காலத்தில் குழந்தைகளைச் சந்திக்க வீதிக்குப்...
ச.முத்துக்குமாரி “டீச்சர் கரட்டாண்டி எப்படி பிடிக்கணும்னு தெரியுமா?”“கரட்டாண்டினா என்னடா? ““கரட்டாண்டினா… அதோ அங்க பாருங்க மரத்துல.. தெரியுதா? மரக்கலர்ல...
தேசிய கல்விக் கொள்கையின் பல்வேறு வடிவங்கள் தமிழகத்தின் பள்ளிக் கல்வியிலும் உயர்கல்வியிலும் பின்பற்றப்பட்டு வருகின்றன என்பதைத் தொடர்ந்து உரையாடி...
ஒரு நாட்டின் உயர்கல்வியின் வளர்ச்சியே அந்நாட்டின் வளர்ச்சிக்கு அடையாளமாகும். நம் நாட்டின் உயர்கல்வியின் நிலைமை மிகவும் தரந்தாழ்ந்து போயுள்ளது....
ஜ தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை : அரசின் ஆணைகளையும், பல்கலைக்கழக மானியக் குழுவின் செயல் முறைகளையும் துச்சமென...
தேனி சுந்தர்சமீபத்தில் தொடக்க வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒன்று நடைபெற்றது. தமிழ், ஆங்கில மொழித் திறன் குறித்த...
உமாகடந்த மாதத்திற்கு முன்பு பள்ளி மாணவர்களில் சிலர் பள்ளி வளாகங்களில் வன்முறைச் சம்பவங்கள், ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவதாக காணொளிகள்...
ம. மணிமாறன்எல்லாம் சரியாகத்தான் போகிறது. பழுதில்லை.. முன்ன பின்ன இல்லாமலா இருக்கும்? .. அப்படியே இருந்தாலும் சரியாகிவிடும்.. என்ன...
உமாமத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையின் கூறுகள் ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்த ஆரம்பித்து சுமார் 3 வருடங்கள் ஆகிவிட்டன....
கே. பாலபாரதி1995-களில் கேரளாவின் அரசுப் பள்ளிகளில் 4000 ஆசிரியர்கள் பணியிழந்தார்கள்.காரணம், எந்தக் கட்டமைப்பு வசதிகளும் இல்லாத அரசுப் பள்ளிகளில்...
பிரியதர்ஷினி வலங்கைமான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ( திருவாரூர் மாவட்டம்) 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.கொரோனா விடுமுறை முடிந்து அனைத்துப்...
முதல்வர் ஸ்டாலின் உரைஇந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பு சார்பில் தென் மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு கோவை பாரதியார் பல்கலைக்...
உமாஒன்றரை வருடங்கள் கழித்து புதிதாக குழந்தைகள் பள்ளிச் சூழலுக்குள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் தமிழகம் முழுமைக்கும் இயல்பான கல்விச்சூழல்...
ம. மணிமாறன்முகம் பார்த்துப் பேச அச்சம் வந்தால் எப்படி எதிர்கொள்ள முடியும் மனிதர்களை.. இத்தனைக்கும் எப்போதும் பேசி சிரித்து...
ம.கதிரேசன்கல்வியாளர் பேரா. ச. மாடசாமி அவர்களின் கூடி ளுசை, றுiவா டுடிஎந என்ற ஆங்கில புத்தகத்தின் வாசிப்பு அனுபவம்...
பேரா.பொ.ராஜமாணிக்கம்தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ, ஒன்றிய அரசு ஜூலை 2020 முதல் அமல்படுத்த தீவிரமாக முனைப்பு எடுத்து வருகிறது....
பள்ளி மாணவர்களிடம் பாடநூல்களுக்கு வெளியே மற்ற நூல்களையும் வாசிக்கும் வழக்கத்தை வளர்த்தெடுப்பதற்காகப் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் எடுத்துவரும்...
ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் நலன் பேணும் வகையில்...
முனைவர் ச.சீ. இராஜகோபாலன்தரம் என்ற சொல் நிர்வாகவியலில் அதிகம் புழங்கும் வார்த்தை. தரத்தைத் துல்லியமாக அளவிடுவது கடினம். எனவே...
இரா. நடராசன்சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கல்வி கருத்தரங்கம் ஒன்றில் கியூபாவின் ஆசிரியர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது....
பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் ரூ.33,000 கோடியில் ரூ. 31,000 கோடி சம்பளத்திற்கே செலவாகிவிடுகிறது.. அப்புறம் எப்படி கட்டமைப்புக்குச் செலவிட...
பள்ளி மாணவர்களிடம் பாடநூல்களுக்கு வெளியே மற்ற நூல்களையும் வாசிக்கும் வழக்கத்தை வளர்த்தெடுப்பதற்காகப பள்ளிக் கல்வித் துறை ஆணையர் எடுத்துவரும்...
“வெற்று வார்த்தைகளால் என்னுடைய குழந்தைப் பருவத்தையும் கனவுகளையும் நீங்கள் திருடிவிட்டீர்கள். ஆனாலும், இளைய தலைமுறையிடம் நம்பிக்கையை எதிர்பார்க்கிறீர்கள். எவ்வளவு...
உமா19 மாதங்களுக்குப்பிறகு நவம்பர் மாதம் பள்ளிக்கு வரும் குழந்தைகளை வரவேற்போம் என்று மிகவும் கனிவுடனும், அக்கறையுடனும் தமிழக முதல்வர்...
“இல்லம் தேடி கல்வி சர்ச்சைகள் சரியா?” என்ற தலைப்பில் 10-11-21 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெ. நீலகண்டன் ஒரு...
பேரா. வ. பொன்னுராஜ்“நிரந்தரமற்ற வேலை நியாயமற்ற ஊதியம்” என்பது புதிய தாராளமயக் கொள்கையின் தாரக மந்திரம். சுயநிதி கல்வி...
ம. மணிமாறன் கிடத்தப்பட்டிருக்கும் இந்தக் குழந்தைக்கு வாழ்வது குறித்த பெரும் கனவு மட்டுமல்ல,வாழ்க்கை குறித்த பெரும் விருப்பமும் கூட...
கலகல வகுப்பறை சிவா ஊடரங்கு தளர்த்தப்பட்டு, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டாவது நேரடியாகப் பாடங்களை நடத்திவிட...
முனைவர் ச.சீ. இராஜகோபாலன் புதிய ஆசிரியனில் கல்வி தொடர்பான கட்டுரைகளை எழுதி வந்துள்ளேன். இந்த இதழில் நான் அண்மையில்...
எம்.ஆர்.வி. ஜீவா ஆங்கிலம் கற்றாலோ பேசினாலோ மட்டுமே அறிவுள்ளவர்கள் என்ற சிந்தனை பாமரர்கள் மத்தியிலும் மேலோங்கியுள்ளது என்பது வேதனைக்குரியது....
உமா சுவடு இதழும், அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்களும் இணைந்து சமர்ப்பித்துள்ள கோரிக்கைப் பட்டியல்:பெறுவோர் :முதலமைச்சர் அவர்கள்,மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை...
முனைவர் ச.சீ. இராஜகோபாலன். பள்ளியிறுதி வகுப்பிற்கு முந்தைய வகுப்பில் நான் படிக்கும் பொழுது பாடப் பகுதியில் இடம் பெற்றிருந்த...
முனைவர் ச.சீ. இராஜகோபாலன் கல்வி பற்றி பரிந்துரைகள் செய்யவும், முடிவுகளெடுக்கவும் பள்ளிக் கல்வி முதல் பல்கலைக் கழகப் படிப்பு...
பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு “கலப்பு கற்றல் (Blended Learning) ஆசிரியரின் பங்கை அறிவு வழங்குபவர் என்பதிலிருந்து பயிற்சியாளர் மற்றும்...
முன்னாள் கல்வியமைச்சர் செ.அரங்கநாயகம் மறைவு முன்னாள் கல்வியமைச்சர் செ.அரங்கநாயகம் ஏப்ரல் 29 அன்று காலமானார். பத்து ஆண்டுகள் கல்வி...
கொரோனா காலச் சிந்தனைகள்  முனைவர் ச.சீ. இராஜகோபாலன் பத்தாண்டு கால இடைவெளிக்குப் பின்னர் தி.மு.க.ஆட்சிக் கட்டிலில் பெரும் எதிர்பார்ப்புகளுடன்...