June 28, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

புதிய ஆசிரியன் இதழ் 10-ம் தேதிக்குள் கிடைக்கவில்லையெனில் நிர்வாக ஆசிரியருக்கு ஃபோன் செய்யுங்கள் (94430 37138). இதழை நீங்கள் றறற.யீரவாலையயளசைலையn.உடிஅ என்ற இணையத்திலும் படிக்கலாம்.

ஆசிரியர் குழு

புதிய ஆசிரியன் நடத்தும் 20-வது கருத்தரங்கு
புதிய ஆசிரியன் நடத்தும் 20-வது இணையவழிக் கருத்தரங்கில் 2022 ஜுன் 14 செவ்வாய் அன்று “வகுப்பறை-கவனிக்கிற கண்களும் பேசுகிற வாய்களும்” என்ற தலைப்பில் கல்வியாளர் பேராசிரியர் ச. மாடசாமி உரையாற்றுகிறார். அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்,
-ஆசிரியர் குழு

Spread the love