September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

புதிய ஆசிரியன் இதழ் 10-ம் தேதிக்குள் கிடைக்கவில்லையெனில் நிர்வாக ஆசிரியருக்கு ஃபோன் செய்யுங்கள் (94430 37138). இதழை நீங்கள் றறற.யீரவாலையயளசைலையn.உடிஅ என்ற இணையத்திலும் படிக்கலாம். அதில் கூடுதலாக சில விஷயங்களையும் ‘பொது’ என்ற பிரிவில் நீங்கள் படிக்கலாம்.. சில கருத்துப் படங்களையும், வீடியோக்களையும் பார்க்கலாம்.

ஆசிரியர் குழு

புதிய ஆசிரியனில் விளம்பரம் செய்து அதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்
புதிய ஆசிரியன் அச்சகத்திற்குக் கொடுக்கும் தொகை ஜி.எஸ்.டி. வரி சேர்த்து மாதம் சுமார் ரூ. 22000 ஆகிறது. தபாலில் அனுப்பும் செலவையும் சேர்த்து மொத்தம் ரூ. 26000 ஆகிவிடுகிறது. எனவே ஆர்வலர்கள் இன்னொரு பணியிலும் இறங்க வேண்டியுள்ளது. உங்கள் வீட்டில் திருமண விழா, புதுமனை புகுவிழா போன்றவை நடக்கும்போது நீங்கள் புதிய ஆசிரியனில் விளம்பரம் கொடுங்கள். அதோடு தேவையான அளவில் அந்த மாத இதழ்களைப் பெற்று விருந்தினர்களுக்குக் கொடுங்கள்.
பின் அட்டை (கலர்) : ரூ. 3000… உள் அட்டை (கலர்) : ரூ. 2000

உள் பக்கம் (கருப்பு வெள்ளை ) : ரூ. 1000

ஜ இந்த நவீன காலத்தில் ஒருவரின் மன அமைதியைக் கெடுக்க ஒரு ஃபோன் கால் போதுமானதாக இருக்கிறது.
ஜ ஐ.டி. ஊழியர்கள் ஏதோ நாட்டுக்கு சேவை செஞ்சோம்கிற மாதிரி கொரோனா காலத்திலயும் வேலை செஞ்சோம்கிறாங்க. கொரோனா காலத்திலயும் உங்களுக்கு வேலை போகலைன்னு சொல்லிப் பழகுங்கய்யா!
-ஆனந்த விகடன் வலைபாயுதே பகுதியிலிருந்து

Spread the love