August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

Month: August 2022

1 min read
*“தமிக அரசின் கல்விக் குழுவிற்கு உயர்கல்வி தொடர்பாக நமது பரிந்துரைகள்”* *நாள்: 09-08-2022, (செவ்வாய்க்கிழமை) மாலை 6.00 மணி* கருத்துரையாளர்கள் *பேரா. ஏ.பி. அருண்கண்ணன்,* (லயோலா கல்லூரி) *பேரா. எஸ். சுபா* (பாரதிதாசன் பல்கலைக்கழகம்) *பேரா. ஆர். முரளி* (ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்புக் குழு) ZOOM LINK: Meeting...
சு.வெங்கடேசன் எம்.பி. ஒரு கழுதை தனது கஷ்டங்களை நினைத்து கண்ணீரோடு சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தது. அதைப்பார்த்த அரசு அதிகாரி ஒருவர் “இந்த கழுதையின் மீது வழக்கு போடுங்கள்” என்று கூறினார்.   “ நான் எந்த தவறும் செய்யவில்லையே, என் மீது ஏன் வழக்கு போடுகிறீர்கள்?,” என கழுதை கேட்டது. அதற்கு அந்த அதிகாரி “ நீ அரசுக்கும் அரசருக்கும் எதிரான செயலில் ஈடுபட்டாய்” என்று கூறினார். “இல்லை, நான் நமது அரசர் செய்த ஊழலைப் பற்றியோ, அவரது மோசடிகளைப் பற்றியோ, நாட்டில் கிரிமினல் பேர்வழிகள் அதிகமாகிவிட்டார்கள் என்றோ, ரவுடித்தனம் செய்யும் குண்டர்கள் அதிகமாகிவிட்டார்கள் என்றோ, அரசரைச் சுற்றி  இரட்டைவேடம் போடும் துதிபாடிகள் நிறைந்திருக்கிறார்கள் என்றோ எதுவும்  சொல்லவில்லை, என்னைப் போய் அரசுக்கு எதிரான செயலில் ஈடுபட்டதாக எப்படி சொல்கிறீர்கள்?” என்று கேட்டது.  “உன் மீது வழக்கு போட்டாகிவிட்டது. இனி நீ எது சொல்வதாக இருந்தாலும் நீதிமன்றத்தில் வந்து சொல்” என்று சொல்லி கழுதையைக் கைது செய்தனர்.  மறுநாள் நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியது. கழுதையின் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் கூறினார். அதைக்கேட்டு பதட்டமான கழுதையின் தரப்பு வழக்கறிஞர், கழுதையை பார்த்து கேட்டார்:   “நீ நமது அரசரை  சகுனி என்றோ சர்வாதிகாரி என்றோ தவறாக பேசினாயா?” “இல்லை” “நாடகக்காரர் என்றோ பெருமை பீற்றிக் கொள்பவர் என்றோ உண்மையைப் பேசித்தொலைத்தாயா?”...
அஞ்சலி: பிரதாப் போத்தன்சோழ. நாகராஜன் முற்றிலும் மாறுபட்டதொரு கலைஞன் பிரதாப் போத்தன் மறைவு என்பது கலையுலகிற்கு ஈடுசெய்யமுடியாத இழப்புதான்....
ஆசிரியர் : சக.முத்துக்கண்ணன்வெளியீடு : பாரதி புத்தகாலயம் விலை:ரூ.110/- சக.முத்துக்கண்ணனின் கட்டுரைத் தொகுப்பு படித்து முடித்ததும் பிரமிப்பில் ஆழ்ந்தேன்....
லோ. விக்னேஷ் அன்று பள்ளியின் ஸ்டாஃப் ரூம் முழுக்க ஒரே பரபரப்பு… ஆள் ஆளுக்குத் தத்தம் கருத்துக்களை அள்ளி...
சக.முத்துக்கண்ணன் பள்ளிக்கு வெளியே செய்து பார்த்த கற்பித்தல் அனுபவங்கள் மறக்க முடியாதவை. கொரோனா காலத்தில் குழந்தைகளைச் சந்திக்க வீதிக்குப்...
நிறப்பிரிகை 7எஸ்.வி. வேணுகோபாலன் ப்ரீதா ’டான்ஸ் மூவ்மெண்ட் சைக்கோதெரபி’ எனும் படிப்பில் லண்டன் பல்கலைக்கழகத்தில் (கோல்ட்ஸ்மித் கல்லூரி) முதுநிலை...
ச.முத்துக்குமாரி “டீச்சர் கரட்டாண்டி எப்படி பிடிக்கணும்னு தெரியுமா?”“கரட்டாண்டினா என்னடா? ““கரட்டாண்டினா… அதோ அங்க பாருங்க மரத்துல.. தெரியுதா? மரக்கலர்ல...
1 min read
சிதம்பரம் இரவிச்சந்திரன். ஆஸ்திரேலியா தேனீக்களுக்கு லாக் டவுன் அறிவித்துள்ளது. நியூ சவுத் வேல்ஸில் ‘வரோவா’ என்ற ஒட்டுண்ணித் தொற்று...
தேசிய கல்விக் கொள்கையின் பல்வேறு வடிவங்கள் தமிழகத்தின் பள்ளிக் கல்வியிலும் உயர்கல்வியிலும் பின்பற்றப்பட்டு வருகின்றன என்பதைத் தொடர்ந்து உரையாடி...
மதுக்கூர் இராமலிங்கம் இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான நிலைமை குறித்து இந்திய நாடாளுமன்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது....
மனச்சாட்சியே இல்லாதமரத்துப்போன நாக்குகளிலிருந்துஉதிரும் சொற்களுக்கு உயிரேது..? கடந்துபோன எட்டாண்டுகளில்குடிமக்கள் வெட்கித் தலைகுனியும்செயலேதும் செய்யவேயில்லையாம்நம் பாரதப் பிரதமர். ஆயிரங்களைக் கடந்துவிண்ணேறிப்...
ஒரு நாட்டின் உயர்கல்வியின் வளர்ச்சியே அந்நாட்டின் வளர்ச்சிக்கு அடையாளமாகும். நம் நாட்டின் உயர்கல்வியின் நிலைமை மிகவும் தரந்தாழ்ந்து போயுள்ளது....
ஜ தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை : அரசின் ஆணைகளையும், பல்கலைக்கழக மானியக் குழுவின் செயல் முறைகளையும் துச்சமென...