குஜராத்தில் ஒரு ரயில் பயணத்தில் இளம் பெண் ஒருத்தி தொடர்ந்து மோடியை பாராட்டி பேசிக்கொண்டு இருந்தாள்*…
*மோடி அப்படி , மோடி இப்படி , மோடி அதை செய்தார், மோடி இதை செய்தார் என்று புகழ்ந்து கொண்டே வந்தாள்.*
*சிறிது நேரம் அமைதியாக இதை எதிரில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த இன்னொரு பெண்மணி…*
*மோடி மாதிரியே ஒரு கணவன் உனக்கு அமைய இறைவன் அருள் புரியட்டும்” என்று வாழ்த்தினார்*…*
*அவ்வளவு தான்….*
*அந்த இளம் பெண் பயணம் முடியும் வரை வாயை திறக்கவே இல்லை…*
Spread the love
More Stories
2022 மே 17 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 மே 16 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 மே 14 பதிவுக்கு மூன்று படங்கள்…