May 18, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

2022 மார்ச் 22 பதிவு..

1990- களின் தொடக்கத்தில் பாஜக ஆதரவுடன் வி.பி. சிங் பிரதமர் ஆக இருந்தபோது பயங்கரவாதிகளின் மிரட்டலால் காஷ்மீர் பண்டிதர்கள் தங்கள் சொந்த நாட்டைவிட்டு வெளியே விரட்டப்பட்டனர். பலர் கொல்லப்பட்டனர். உயிர் பிழைத்தவர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்து அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பட்ட துன்பங்களை நினைவுபடுத்தி முஸ்லிம்கள் மேல் வெறுப்பை விசிறி விட எடுக்கப்பட்ட படம்தான் “காஷ்மீர் ஃபைல்ஸ்”.  பாஜக ஆளும் மாநிலங்களில் திரையிடப்பட்டு இந்துத்வா அரசியல் பரப்பப்படுகிறது.

காங்கிரஸ் அரசுகள் காஷ்மீர் பண்டிதர்களைக் காப்பாற்ற ஒன்றும் செய்யவில்லை என்றே வைத்துக் கொள்வோம். வாஜ்பாய் அரசோ மோடி அரசோ அவர்களை மீண்டும் காஷ்மீரில் குடியமர்த்தி இருக்கலாமே..

ஏன் செய்யவில்லை? 

Spread the love