துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்த இல்க்கர் ஆயசி, டாட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் அவர்மீது மதரீதியான பாசிசத் தாக்குதலால் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.
மறுப்பை வெளியிட்டுள்ள ஆயசி, “நான் ஒரு தொழில்முறையாளன். என்னால் இந்த மோசமான சூழலில் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வது மரியாதைக்குரிய செயலாகாது என்பதால் இதை ஏற்கவில்லை” என்றார்.
இந்த நாட்டை யாராவது காப்பாற்ற முடியுமா?
ஆ.வி. வலைபாயுதே பகுதியில் இருந்து..
Spread the love
More Stories
நான் ஏன் 28,29 அகில இந்திய வேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறேன்.*
2022 மார்ச் 22 பதிவு..
2022 மார்ச் 19 பதிவு…