September 29, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

2022 பிப்ரவரி 20 பதிவு…

*காவிக்கொடி கோவிலில்தான் ஏற்றப்பட வேண்டும்.*                 

*அரசு அலுவலகத்தில் தேசியக் கொடியை இறக்கி காவிக் கொடியை ஏற்றினார்கள் என்றால்…*                     

*நாடு இருண்ட காலத்தில் உள்ளது என்றுதான் அர்த்தம்.*                              

*அவரவர்களுக்கு பிடித்த உடையை அவரவர்கள் அணிகிறார்கள்.*         

*அதை மதத்தின் பெயரால் நசுக்குகிறார்கள் என்றால்…நாடு கற்காலத்தை நோக்கி இழுத்துச் செல்லப்படுகிறது என்றுதான் அர்த்தம்.*                                    

*இந்த உண்மையை எல்லோரும் உணர வேண்டுகிறேன்.*       

*நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்தால் அச்சமாக உள்ளது.*       

*-குருமகாசந்நிதானம் பாலபிரஜாபதி அடிகளார்-* 

Spread the love