September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

2022 பிப்ரவரி 11 பதிவு…

ஆரோக்கிய வாழ்வு முக்கியம்

   சமூகத்தில் ஒருவரின் மதிப்பை எப்படி அவர் வாழ்ந்த வாழ்க்கை நிர்ணயிக்கின்றதோ, அதுபோல ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு, மன அமைதி, ஆழ்ந்த உறக்கம் ஆகிய காரணிகள் ஒருவருக்கு வலுவான நோய் எதிர்ப்புத் திறனை அளிக்கின்றன. நோய் எதிர்ப்புத் திறனால் மட்டுமே கரோனா,ஒமைக்ரான் வைரஸ் போன்றவை மட்டுமல்ல, வருங்காலத்தில் வரப்போகிற இன்னும் பல வைரஸ்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள வழியமைக்கும். நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக மாற்றிக் கொள்வது காலத்தின் கட்டாயம். 

-j மருத்துவர் செந்தில்குமார்,

தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனம்.

Spread the love