August 6, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

Month: December 2021

1 min read
திருச்சிராப்பள்ளி, டிச.12- திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவி லுக்குள் புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞரும் வைணவ சமய ஆராய்ச்சியாளரு...
1 min read
ஜென்னிங்கிஸ் ரண்டாலப் என்ற கல்லூரி மாணவன் 1922-ல் நெப்போலியன் ஹில் என்ற மாபெரும் எழுத்தாளருக்கு எழுதிய கடிதம் : ”...
பள்ளி மாணவர்களிடம் பாடநூல்களுக்கு வெளியே மற்ற நூல்களையும் வாசிக்கும் வழக்கத்தை வளர்த்தெடுப்பதற்காகப பள்ளிக் கல்வித் துறை ஆணையர் எடுத்துவரும்...
இது ‘ஸ்டாண்ட் அப்’ காமெடியன்களின் காலம். தனிநபரால் ஆங்கிலத்தில் நடத்தப்படும் இந்த வகை நகைச்சுவை நிகழ்ச்சிகளை முன்பெல்லாம் ஐ.டி. துறையினர் மட்டுமே ரசிப்பார்கள் என்று நம்பப்பட்டது. தற்போது அவற்றின் உள்ளடக்கம் காரணமாகப் பரவலாகிவருகிறது. கூடவே, நகைச்சுவைக்கு அரசியல் சாயம் பூசும் வேலைகளும் நடக்கின்றன. ‘ஸ்டாண்ட் அப்’ காமெடியன் முனவர் ஃபரூக்கி, இந்து மதத்தையும் இந்துக் கடவுளர்களையும் தன்  நகைச்சுவை மூலம் இழிவுபடுத்திவிட்டார் என்று இந்து அமைப்பினர் சர்ச்சையைக் கிளப்பினர். இது தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் ஜனவரி 1 அன்று இந்தூரில் கைது செய்யப்பட்டார் முனவர் ஃபரூக்கி. ஒரு மாதத்துக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு அதன் பிறகே நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் கிடைத்தது. பிறகு சூரத், அகமதாபாத், வதோதரா, மும்பை, ராய்ப்பூர் ஆகிய இடங்களில் முனவர் நடத்துவதாக இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டன. இவற்றைத் தொடர்ந்து தற்போது பெங்களூருவில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியும் ரத்துசெய்யப்பட்டுள்ளது. முனவர் ஃபரூக்கி மீது பல மாநிலங்களிலும் வழக்குப் பதியப்பட்டுள்ளதால், பெங்களூரு நிகழ்ச்சியால் மக்களின் அமைதி கெடும் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.  தன்னுடைய நிகழ்வுகள் வலதுசாரிகளின் அச்சுறுத்தலால் ரத்து செய்யப்படுவதைப் பற்றி, ‘வெறுப்பு வென்றது; கலைஞன் தோற்றுவிட்டான். நான் விடைபெறுகிறேன். அநீதி’ என்று தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். முனவர் ஃபரூக்கி மீதான வலதுசாரிகளின் நூதன தாக்குதல் குறித்து வருத்தம் தெரிவித்திருந்த சக நகைச்சுவைக் கலைஞரான குனால் கம்ரா, “கலைஞர்கள் தங்கள் நகைச்சுவைக்காக நிறைய விலைகொடுக்க வேண்டியுள்ளது. பல கலைஞர்கள் தாங்கள் நிகழ்த்தப்போகும் நிகழ்ச்சியின் உள்ளடக்கம் குறித்துத் தங்கள் வழக்கறிஞர்களிடம் ஆலோசனை கேட்டுவிட்டு அதன் பிறகே வீடியோவை வெளியிடுகின்றனர்” என்று ட்வீட் செய்திருந்தார். தற்போது குனாலின் நகைச்சுவை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. “இப்போது நான்தான் புதிய வேற்றுரு வைரஸ் போல” என்று பதிவிட்டுள்ளார்.
1 min read
அன்புள்ள நண்பர்களே மீண்டும் நினைவுபடுத்துகிறோம். இணைய இதழைப் பராமரிக்க நிதி தேவைப்படுகிறது. நன்கொடை தர விரும்புவோர் கீழ்க்கண்ட வங்கிக்...
1 min read
ஐந்து மாநிலத் தேர்தல்கள் நெருங்குகின்றன. தேர்தலில் எப்படியும் வென்றே ஆகவேண்டும் என்ற இலக்குடன்  யோகி ஆதித்யநாத், இபிஸ், ஓபிஎஸ்,...
1 min read
1992-ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் நாளன்று பாரதீய ஜனதா கட்சி, விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்துத்துவா அமைப்புகளின்...
1 min read
*RSS பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட பத்தனம்திட்டா தோழர்.சந்தீப் குடும்பத்தை மார்க்சிஸ்ட் கட்சி தத்தெடுத்துக் கொண்டது…* *அவரது மனைவிக்கு வேலை கொடுக்கப்படும்..  குழந்தைகளின் கல்விச் செலவை கட்சி ஏற்றுக் கொள்ளும்…* *தோழரின் இழப்பை இது ஈடு செய்யாது என்றபோதிலும்  அவரது குடும்பத்தைப் பாதுகாப்பது கட்சியின் கடமை என்ற அளவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.* 
1 min read
# என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!  பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்? ……………………………………………………………… # படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்யப் போறே? புக்கை மூடிடுவேன்! ……………………………………………………………… #காலில் என்ன காயம்? செருப்பு கடித்து விட்டது பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா! …………………………………………………….. # குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்? தெரியல, குளிக்கும்போதே துவட்ட முடியாதே! …………………………………………………………….....
என்று நினைவிருக்கிறதா..? # தான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும்.. # தற்கொலைகள் நின்றுவிடும்., # சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி உற்பத்தி செலவை விட 50 சதவீதம் கூடுதலாக விலை நிர்ணயிப்போம்., # விதை உரம் வாங்க மானியம் கொடுப்போம்., # பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு கொடுப்போம்.. # விவசாய தொழிலாளர் கிராமப்புற வேலை திட்டத்தை இரு நூறு நாட்களுக்கு அதிகரிப்போம்.. # அதிக கூலி தருவோம்.. # பெண்களுக்கு எதிரான அக்கிரமங்களுக்கு முடிவு கட்டுவோம்.. # ஆகாயத்தை எட்டும் விலைவாசியைக் குறைப்போம்.. # ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம்.. # எல்லோருக்கும் நல்ல காலம் பிறக்கும்.....
ஜெய் பீம்-கலை பகர்ந்த ஒரு கண்ணீர்க்கதைசோழ. நாகராஜன் தமிழ் சினிமா எத்தனை முன்னோக்கி நகர்ந்திருக்கிறது என வியக்க வைக்கும்...
ஏர் முனையின்கூர் தெரியாமல்மோதி(டி)ய குள்ளநரிகள்கூழைக் கும்பிடு போடும்! கிழக்கு மட்டுமல்லஇனி வடக்கு திசையின்வானமும் சிவக்கும்… உழவனை உரமேற்றியகதிரவனின் செங்கதிர்காவி...
டாக்டர் ஜி. ராமானுஜம் முக்கியமான கிரிக்கெட் மாட்ச்! டிவியைப் போடுகிறீர்கள். புள்ளி புள்ளியாய்த் தெரிகிறது. ஒரு திரைப்படத்தில் டாக்ஸி...
கடலூர் சுகுமாரன்நவீன தாராளமய பொருளாதாரம் தனியார் மூலதனத்தையும் சந்தையையும் ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் மக்கள் நலனில் இருந்து விலகும்படி...
“வெற்று வார்த்தைகளால் என்னுடைய குழந்தைப் பருவத்தையும் கனவுகளையும் நீங்கள் திருடிவிட்டீர்கள். ஆனாலும், இளைய தலைமுறையிடம் நம்பிக்கையை எதிர்பார்க்கிறீர்கள். எவ்வளவு...
கொளுத்தும் வெயிலில்சுடுகின்ற மணல் சாலையில்கனவுகளைத் தேக்கிய விழிகளில் குடும்பச் சுமைகளைச் சுமந்த மனதில்செங்கல் பாரங்களை தலையில்ஏற்றி நடக்கின்ற துன்ப...
முனைவர் ச.சீ. இராஜகோபாலன்அந்த அந்தாண்டு வெளியிடப்படும் நூல்களையே வாங்குவது எனது நடைமுறை. சென்ற ஆண்டு வெளியான நூல் பழையது...
மதுக்கூர் இராமலிங்கம்கடந்த ஓராண்டுக்கும் மேலாக 500-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற கூட்டமைப்பின்...
திருவள்ளுவர் இன்று இருந்து தமிழகத்தை உலுக்கிய மழை வெள்ளத்தை அனுபவித்திருந்தால் எந்த மாதிரி குறள் எழுதியிருப்பார் என்று ஒரு...
உமா19 மாதங்களுக்குப்பிறகு நவம்பர் மாதம் பள்ளிக்கு வரும் குழந்தைகளை வரவேற்போம் என்று மிகவும் கனிவுடனும், அக்கறையுடனும் தமிழக முதல்வர்...
“இல்லம் தேடி கல்வி சர்ச்சைகள் சரியா?” என்ற தலைப்பில் 10-11-21 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெ. நீலகண்டன் ஒரு...
சி.அ.முருகன், திருவண்ணாமலை.’ஜெய்பீம்’ படத்தைக் கொண்டாடும் ஊடகங்களும் சரி, ஊடக விவாதங்களில் பங்கேற்போரும் சரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்...
பேரா. வ. பொன்னுராஜ்“நிரந்தரமற்ற வேலை நியாயமற்ற ஊதியம்” என்பது புதிய தாராளமயக் கொள்கையின் தாரக மந்திரம். சுயநிதி கல்வி...
“சோ” – வெனபெய்யும் மழைசொர்க்கம் தான். “ஹோ” – வெனகொட்டும் அருவிகொள்ளை அழகுதான். “சல சல” – வெனநீரோடையும்,...
ஐவி. நாகராஜன்ஒப்பந்தம் முடிய இருந்த 1974-ல் மத்தியிலும், கர்நாடகத்திலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக...
நம்ம நாடு போற போக்கு சரியில்லை…இதை கேக்காம போனாக்காஇருக்குது பாரு பெருந்தொல்லை. ஆட்சியைப் பிடிப்பதே பிஜேபி-யின் வேலை…காலை வாரிவிட்டு...
சிதம்பரம் இரவிச்சந்திரன்கேரளாவின் ஆலப்புழை நகரில் அலைகள் ஆர்ப்பரிக்கும் கடற்கரைப் பகுதியில் ஒரு அருங்காட்சியகம் உருவாகி வருகிறது. இங்கு அமைந்துள்ள...