August 6, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

Month: November 2021

1 min read
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்திற்குச் சென்றால் மிகவும் வித்தியாசமானதொரு காட்சி கிடைக்கும். பல பிளாஸ்டிக்-தார்...
1 min read
ஓராண்டு காலமாக பேசமறுத்த, விவசாயிகள் தொடர் மரணங்கள் ஏற்பட்ட பின்னரும் தடுத்து நிறுத்த தவறி, 703 விவசாயிகள்  வீரமரணத்திற்கு பின்னும்கூட...
1 min read
நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்கு எவ்வித வாக்குறுதியையும் அது கொடுத்துவிட்டு, ‘ஆறின கஞ்சி பழங் கஞ்சி’ எனும் நிலையில், கொடுத்த வாக்குறுதியைக்...
வரும் குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தில் இதற்கான சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் ! போராட்டம் நடத்திய சம்யுக்தா கிஷான் மோர்ச்சாவின்  பத்திரிகைச்...
டெல்லியில் காற்று மாசு அதிகரிக்க “விவசாயிகள் மட்டுமே காரணம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள். காற்று மாசு அதிகரிக்க...
பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல்ஆணையம், சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை எல்லாம் கூட்டணி அமைத்து ஜனநாயகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி நடந்து கொண்டிருக்கிறது… நாம் என்ன செய்யப் போகிறோம்? அமலாக்கத்துறை இயக்குநரின் பதவிக் காலத்தை நீட்டிக்க ஒன்றிய அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்துள்ளது. அடுத்ததாக, பிரதமர் பதவி காலத்தை 5-லிருந்து 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் அவசரச் சட்டத்தை பாஜக அரசு கொண்டு வரலாம். பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல்ஆணையம், சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை எல்லாம் கூட்டணி அமைத்து ஜனநாயகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி நடந்து கொண்டிருக்கிறது… நாம் என்ன...
1 min read
தமுஎகச கண்டனம் ஜெய்பீம் படம் குறித்து அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரும் நடிகருமான சூர்யாவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணிச்...
சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மேகாலயா மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது சமீபத்திய செயல்பாடுகளில்  முக்கியமானவை புதுச்சேரி...
1 min read
“ஜெய்பீம் படம் பார்த்துவிட்டீர்களா?” என்று நேற்று முழுவதும் தோழர்கள் விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். உடனடியாக படத்தைப் பார்க்காமல் இருப்பதே ஒரு...
ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் சாப்பிட்டு முடித்தவுடன் பாக்கெட்டை தடவியபோது, அங்கு பர்ஸைக் காணவில்லை. யாரோ பிக்பாக்கெட்...
1 min read
ஐந்து மாநிலத் தேர்தல்கள் நெருங்குகின்றன. பிரதமர் மோடியும் அவரது சகா அமித் ஷாவும் சுறுசுறுப்பாகின்றனர். அவிழ்த்துவிட வேண்டிய பொய்களின் பட்டியல் தயாராகிறது. ஒத்திகையும் செய்து பார்க்கின்றனர். சங் பரிவாரத்தினரைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. ஊடகங்களை மிரட்டுவதற்கு செய்ய வேண்டியவை..சமூக ஊடகங்களில் செய்ய வேண்டிய கண்காணிப்பு வேலைகள், தயாரிக்க வேண்டிய காணொலிக் காட்சிகள்.. என ஏராளமான வேலைகள் காத்திருக்கின்றன. ஆர்எஸ்எஸ் “சர்சங்சாலக்” மோகன் பகவத்தும் வலம் வரத் தொடங்கிவிட்டார். மோடியும் ஷாவும் உரையாடுகின்றனர்.    மோடி : காஷ்மீர் போனீங்களே.. அங்கே என்ன பேசினீங்க?    ஷா : எல்லாம் நீங்க கத்துக் கொடுத்த வித்தைதான்.. 70 வருஷமா அங்கே வளர்ச்சிக்குக் குறுக்கே நின்னவங்களையெல்லாம் வெரட்டி விட்டுட்டோம். “நேருவின் பாதை-எங்கள் பாதை”ன்னு நின்ன தலைவர்களையெல்லாம் செமத்தியா கவனிச்சுட்டோம். எங்ககிட்ட யாராவது வாலாட்டினா தொலைச்சுப்பிடுவோம் ஜாக்கிரதைன்னு மிரட்டிட்டு வந்தேன். அது சரி.. கோவா போனீங்களே.. நீங்க என்ன பேசினீங்க?    மோடி : நாம வேற எதைப் பத்திப் பேசப் போறோம்? வளர்ச்சி பற்றித்தான். அதைப் புதுசா எப்படி சொல்லலாம்னு யோசிச்சேன். கோவா முன்னேறணும்னா அங்கே இரட்டை எஞ்சின் ஆட்சி தொடரணும்னு பேசினேன்,,    ஷா : இரட்டை எஞ்சின்னா ரெட்டை மாட்டு வண்டின்னு நெனச்சுர மாட்டாங்களா..?    மோடி : அப்படி நெனச்சாலும் தப்பில்லையே.? நம்மோட பாரம்பரிய ஆட்சி.. ராமபிரானோட ஆட்சின்னு நெனச்சா நல்லதுதானே? ...
சோழ. நாகராஜன் கேரளத்தின் மரபார்ந்த பண்பாட்டு விழுமியங்களோடும் பாரம்பரிய கலை வடிவங்களோடும் மலையாள இலக்கியத்தோடும் உயிர்ப்பான தொடர்போடு இருந்து...
கூடையின் பாரம் குறையவில்லையேமனதின் சோர்வும் அகலவில்லையேஅனுதினமும் வயிறுப் பிழைப்பிற்குமல்லுக்கட்டி நிகழும் போராட்டம்தொடர்கதையாக தொடர்கின்றதேஎங்களின் போராட்டம்.. கவலை வேண்டாம் தாயேஉங்கள்...
மால்கம் ஆதிசேசய்யா கட்டுரைகள் தொகுப்பு: ஆ.அறிவழகன் / வெளியீடு: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்..79 இரண்டாவது மெயின் ரோடு,...
செல்வகதிரவன் தொழிற்சாலையில் பகல் வேலை முடிந்து ஐந்து மணி வாக்கில் வீடு வந்து சேர்ந்தான் முத்து. வந்ததும் அவசர...
புத்தகம் பேசுது அக்டோபர் இதழின் அட்டையை அலங்கரிக்கிறார் பேராசிரியர் ராஜு. உள்ளே, எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபாலன் ராஜுவுடன் நடத்தும் விறுவிறுப்பான...
கொரோனோ பயத்தில் வீட்டோடு ஒடுங்கி கிடந்த எங்களை, மகள், மருமகன், பேரப்பிள்ளைகள் மூன்று நாட்கள் சிறு மகிழ்வுலாவிற்கு அழைத்துச்சென்றனர்....
சி.அ.முருகன், திருவண்ணாமலை. விமானத்தை தனியாருக்கு தாரை வார்த்து, நம் இதயத்தை கனக்கச் செய்த ஒன்றிய அரசின் நிலைப்பாடு பற்றி…?இப்படி...
சிதம்பரம் இரவிச்சந்திரன் கோடைகாலத்தில் கொளுத்தும் வெய்யிலில் மக்களின் தாகம் போக்க அக்காலத்தில் அரசர்களால் ஊர்கள் தோறும் ஏரி குளங்கள்...
முனைவர் ச.சீ. இராஜகோபாலன் ஆண்டுதோறும் தவறாது வழங்கப்படும் விருதுகளில் தலையானது நோபல் பரிசாகும். இரண்டாம் உலகப் போர் காலத்தில்...
மு. முருகேஷ் உரிமை காக்கப் போராடுபவரேகொஞ்சம் கேளுங்க…நம்மை ஆள்பவர்கள் செய்யிறஅக்கிரமத்தைப் பாருங்க… எவ்வளவு காலம் போராடினாலும்கண்டுக்க மாட்டாங்க…ஆளுக மேலே...
இந்து மதம் வேறு.. இந்துத்துவம் வேறு. இரண்டும் ஒன்றல்ல. இந்தியாவில் இந்துராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு...