May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

#கோபம் பின் வாசல் வழி வெளியேறி விடுகிறது. இறைத்த வார்த்தைகள் நடுவீட்டில் சப்பணம் போட்டு அமர்ந்து விடுகின்றன..


# வெற்றிகரமாக நடைபெற்ற ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் ஆளும் தி.மு.க.வை அதிர வைத்துள்ளது..


பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
ஆக.. நீங்க உண்ணாவிரதப் போராட்டத்தைக் கர்நாடக பா.ஜ.க.வை எதிர்த்து நடத்தலை..?
-ஆ.வி. வலைபாயுதே பகுதியிலிருந்து..

# முயற்சியே உங்களை எழுந்து நின்று பேசச் செய்யும் ; அதுவே உங்களை உட்கார்ந்து செவிமடுக்கவும் செய்யும்.

# தோல்வி என்பது வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்களில் ஒன்றே தவிர அதில் அவமானம் ஏதும் இல்லை.

# மனிதனுக்கு வேண்டிய முதலாவது குணம் தைரியம்தான். அதுவே மற்ற குணங்களுக்கெல்லாம் உத்தரவாதம் அளிக்கக் கூடியது.

# ஜியோ கம்பெனி கவர்மென்ட் கம்பெனியான்னு பையன் கேட்டான். கவர்மென்ட்தான் ஜியோவோட ஒரு கம்பெனின்னு நான் விளக்கம் சொன்னேன்.


பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
இப்படி நீங்களே கலாய்ச்சிங்கன்னா நாங்க எதற்கு?


ஆ.வி. வலைபாயுதே பகுதியிலிருந்து

Spread the love