ஓராண்டு காலமாக பேசமறுத்த, விவசாயிகள் தொடர் மரணங்கள் ஏற்பட்ட பின்னரும் தடுத்து நிறுத்த தவறி, 703 விவசாயிகள் வீரமரணத்திற்கு பின்னும்கூட அஞ்சலி செலுத்தாத, அஞ்சலி செலுத்த மனமில்லாத பிரதமர், நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து, நடைபெற உள்ள எதிர்வரும் 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பாகவே/நாடகமாகவே கட்டாயச் சூழ்நிலையின்பேரில் வாபஸ் பெறுவதாக தெரிகிறது. மோடியின் பேச்சும் அதை ஒட்டியே உள்ளது. காவிகளிடம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! காவிகள் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிக்கலாம்.. எனவே ஒற்றுமையைப் பாதுகாத்து கொண்டே செல்லவேண்டும். “ALLWAYS KEEP THE GUNPOWDER DRY?” என்பதைப் போன்று.
5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் புதிய வடிவில் வரும், புதிய வேளாண் சட்டங்கள்!
பாஜகவைத் தோற்கடிப்பதே விவசாயிகளைப் பாதுகாக்கும் என்பதை உபி எதிர்க்கட்சிகள் உணரவேண்டும்!
Manoharan CPM
More Stories
2022 மே 17 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 மே 16 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 மே 14 பதிவுக்கு மூன்று படங்கள்…