நமது மண்வாசம் இன்றைய ஒரு பொழுது ஒரு பதிவு பகுதியில் கடந்த நமது மண்வாசம் இதழில் 21ஆம் நூற்றாண்டுக்கான கழிப்பறை எதுவாக இருக்கும் என புதிய ஆசிரியன் இதழின் ஆசிரியர் பேராசிரியர் கே.ராஜு அவர்கள் கட்டுரை எழுதியிருந்தார்.
இம்மாத இதழில் “இவை எதையும் வெளியேற்றாது” என்ற தலைப்பில் அந்தக் கட்டுரையின் தொடர்ச்சியாக கட்டுரை எழுதியுள்ளார். அதாவது அந்தக் கழிப்பறைகள் எப்படி இருக்கும் எவ்வாறு செயல்படும் என்பது குறித்து எழுதியுள்ளார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கழிப்பறைகளின் சிறப்பு என்னவெனில் அவை எதையுமே வெளியேற்றாது என்பதுதான்! கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
நமது மண்வாசம் இம்மாத இதழ் வாங்குங்க.. வாசியுங்க.. எதிர்கால கழிப்பறை குறித்து மேலும் விஷயங்களைத் தெரிஞ்சுக்குங்க.
அன்புடன்
பட்டறிவுப் பதிப்பகம்
More Stories
அன்புள்ள தோழர்களே.. நண்பர்களே
புதிய ஆசிரியன் நடத்திய 13-வது இணையவழிக் கருத்தரங்கில்
அன்புள்ள தோழர்களே