May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

யூ டுயூப் வீடியோ

நமது மண்வாசம் இதழில் பிளாஸ்டிக் தார் சாலை பற்றி பேராசிரியர் கே ராஜூ எழுதியுள்ள கட்டுரையை அறிமுகம் செய்யும் வீடியோ (சுமார் 4 நிமிடங்கள் மட்டும்)
சென்னையைக் காப்பாற்ற.. இந்தியாவைக் காப்பாற்ற. வழி சொல்கிறார் இந்த பேச்சாளர். அவசியம் பாருங்கள்.
அந்நிய நாட்டிற்குக் களவாடிச் செல்லப்பட்ட 108 லட்சம் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு மீட்டுக் கொணர வேண்டும் என வலியுறுத்தும் பாரதி கிருஷ்ணகுமாரின் வீடியோ உரையைக் கேளுங்கள்.
அக்கினிச்சட்டி உங்க அடையாளமா? அடித்து நொறுக்கும் ஷர்மிளா : Dr Sharmila on Jai Bhim Issue | Anbumani
வேளாண் சட்டங்களை விலக்கிக் கொள்வதாக பிரதமர் தற்போது அறிவித்திருக்கிறார். ஆனால் சிறிது காலத்திற்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அந்த சட்டங்கள் பற்றி என்ன பேசினார் என்று பாருங்கள்.
ஜனநாயகம் மற்றும் அரசியல் என்ற தலைப்பில் ஒரு பெண்மணி அற்புதமான உரை நிகழ்த்துகிறார்
மழை நம்முடன் பேசுவதுபோல ஒரு கற்பனை உரையாடல்.. பராசக்தி படத்தில் வரும் பிரபலமானதொரு வசனத்தை சற்றே மாற்றித் தருகிறது இந்த உரையாடல். கேட்டுப் பாருங்கள்.
ஜெய்பீம் படப்பாடல் .. கேளுங்கள்.
Spread the love