எங்கள் தோழரின் அடுத்த நூல் தயாராகி விட்டது.
ச. மாடசாமி தோழரின் முகநூல் பதிவுகளில் நாம் கற்க ஒன்று இருந்து கொண்டே இருக்கும். ஒன்றை தெரியப்படுத்துவார்; ஒன்றை பகுத்துக் காட்டியிருப்பார்; மிக முக்கியமாக ஒன்றைப் புரிய வைத்திருப்பார். இந்த மூன்றும் பாடநூலுக்கு முக்கியம்.
முகநூலிலிருந்து நூலாக அச்சாகியிருப்பதால் இவை அடையப் போகும் கைகள் ஆயிரமாயிரம். முகநூலே புழக்கமில்லாத கைகள் அதில் முக்கியமானவை.
இந்நூல் நமக்கு
ஒரு மருந்துச் சீட்டு போல ;
கனக்காத ஒரு பாட நூல் போல.
சமகாலத்தை மேலும் புரிந்து கொள்ள வாசிப்போம்.
வாங்கிப் பகிர்வோம்.
-சக.முத்துக்கண்ணன்.
பாரதி புத்தகாலயம்.
வாட்சப் தொடர்பு எண்: 9443066449
Spread the love
More Stories
2022 மே 17 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 மே 16 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 மே 14 பதிவுக்கு மூன்று படங்கள்…