தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை அளிக்கும் ’சிங்கார வேலர்’ விருதுக்கு தீக்கதிர் ஆசிரியரும் புதிய ஆசிரியன் இதழில் அட்டைப்படக் கட்டுரை எழுதி வருபவருமான தோழர் மதுக்கூர் இராமலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் விருது பெறும் மற்ற தமிழ் அறிஞர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்..
Spread the love
More Stories
அசிம் பிரேம்ஜி என்ற ஆளுமை
கடற்கரை மேலாண்மைத் திட்டத்தில் தமிழகம் விடப்பட்டது ஏன்?
விதைப்பதைத்தானே அறுக்க முடியும்!