*RSS பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட பத்தனம்திட்டா தோழர்.சந்தீப் குடும்பத்தை மார்க்சிஸ்ட் கட்சி தத்தெடுத்துக் கொண்டது…*
*அவரது மனைவிக்கு வேலை கொடுக்கப்படும்.. குழந்தைகளின் கல்விச் செலவை கட்சி ஏற்றுக் கொள்ளும்…*
*தோழரின் இழப்பை இது ஈடு செய்யாது என்றபோதிலும் அவரது குடும்பத்தைப் பாதுகாப்பது கட்சியின் கடமை என்ற அளவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.*
Spread the love
More Stories
2022 ஜுன் 18 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 ஜுன் 17 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 ஜுன் 16 பதிவுக்கு மூன்று படங்கள்…