பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தின் (ஏயுடி) முன்னாள் தலைவர் பேராசிரியர் என்.செந்தாமரை மார்ச் 17 அன்று காலமானார் (வயது 75). ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பிற தொழிற்சங்கத் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்த அவர், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகவும் பேரவைக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். பல்கலை கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு ஆசிரிய, அலுவலர்களின் மேம்பாட்டிற்குப் பாடுபட்ட பேராசிரியர் செந்தாமரை அவர்களுக்கு புதிய ஆசிரியன் தன் அஞ்சலியைச் செலுத்துகிறது.
Spread the love
More Stories
2022 மே 17 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 மே 16 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 மே 14 பதிவுக்கு மூன்று படங்கள்…