புதிய ஆசிரியன் நடத்தும் 17-வது இணையவழிக் கருத்தரங்கில் 2022 மார்ச் 10 வியாழன் அன்று அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேரா. பொ.இராஜமாணிக்கம், “புவி வெப்பமயமாதலும் சர்வதேச ஒப்பந்தங்களும்” என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்,
Spread the love
More Stories
அசிம் பிரேம்ஜி என்ற ஆளுமை
கடற்கரை மேலாண்மைத் திட்டத்தில் தமிழகம் விடப்பட்டது ஏன்?
விதைப்பதைத்தானே அறுக்க முடியும்!