May 18, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

புதிய ஆசிரியன் இதழை நீங்கள் www.puthiyaasiriyan.com இணையத்திலும் படிக்கலாம்.

அரசியல், கட்டுரை, சிறுகதை, கேள்வி-பதில், சினிமா என பல்வேறு தலைப்புகளாகப் பிரித்து அழகாகத் தரப்பட்டுள்ளதைப் பாருங்கள். கூடுதலாக சில விஷயங்களையும் ‘பொது’ என்ற பிரிவில் நீங்கள் படிக்கலாம்.. சில படங்களையும், வீடியோக்களையும் பார்க்கலாம்.
ஆசிரியர் குழு

Spread the love