ஆடைக்குத் தீர்ப்பு சொல்லப்போய்
நிர்வாணமாகிவிட்டது
நீதிமன்றம்
காவி முதல்வர்
காவி பிரதமர்
அரசு அலுவலகங்களில்
ஆன்மீகக் கூட்டங்கள்
இதெல்லாம் எந்த சட்டத்தில்?
தலைப்பாகை
கூடாது என்று
சீக்கியரிடம் சொல்லிப்பாருங்கள்..
Spread the love
டிஜிட்டல் வெளியீடு
ஆடைக்குத் தீர்ப்பு சொல்லப்போய்
நிர்வாணமாகிவிட்டது
நீதிமன்றம்
காவி முதல்வர்
காவி பிரதமர்
அரசு அலுவலகங்களில்
ஆன்மீகக் கூட்டங்கள்
இதெல்லாம் எந்த சட்டத்தில்?
தலைப்பாகை
கூடாது என்று
சீக்கியரிடம் சொல்லிப்பாருங்கள்..
More Stories
சாமிகள்
பழைய கதையும் புதிய கூட்டணியும்…
கவிதை