May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

தோழர் மதுக்கூர் ராமலிங்கம் முகநூல் பக்கத்தில் இருந்து

இனி காலண்டரே வெளியிடக் கூடாது.

மீறி வெளியிட்டாலும் அட்டை இருக்ககூடாது.

அட்டை இருந்தாலும் படம் எதுவும் இருக்ககூடாது. 

படம் இருந்தாலும் தேதி / கிழமை கூடவே கூடாது.

 எங்கேயும் தொங்க விடக்கூடாது. 

ரகசியமாக வைத்திருக்கவேண்டும்.

Spread the love