August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

தோழர் சங்கரய்யா 101:

“விடிந்தால் இந்த தேசம் விடுதலை அடையப் போகிறது. நாங்கள் சிறையில் இருந்தோம்.
மாலை 6 மணிக்கு நாங்கள் இருந்த சிறைச்சாலைக்கு நீதிபதி அலீம் வந்து விசாரித்து விட்டு, இதுவொரு பொய்வழக்கு என எங்கள் அனைவரையும் விடுவிக்க உத்தரவிடுகிறார்.
விடுதலையான அனைவரும் ஊர்வலமாக வந்து திலகர் திடல் பொதுக்கூட்டத்தில் பேசி முடித்த பிறகு, எல்லா கோவில்களிலும் சுதந்திர மணி ஒலிக்கிறது.

சுதந்திரத்திற்காகப் போராடிய கம்யூனிஸ்டுகள் இப்போது அதைப் பாதுகாக்க போராடுகிறோம்”

*-என்.சங்கரய்யா* 

Spread the love