September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

சொலிசிட்டர் ஜெனரலிடம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா:

டெல்லியில் காற்று மாசு அதிகரிக்க “விவசாயிகள் மட்டுமே காரணம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள். காற்று மாசு அதிகரிக்க பயிர் கழிவுகள் எரிப்பது 40% தான் காரணம். பட்டாசு வெடித்தல்.. வாகனங்கள் வெளியிடும் புகையைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? காற்று மாசை கட்டுப்படுத்த உடனடியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.” என்றார்.

Spread the love