May 18, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கூட்டிக் கழிச்சுப் பாருங்க…!!

ஆளுநர் மாளிகையின் பரப்பளவு ஏறத்தாழ 160 ஏக்கர்.
ஆளுநருக்குப் பணிவிடை செய்யும் பணியாளர்களின் எண்ணிக்கை சற்றேறக்குறைய 600 பேர்.
ஆளுநருக்கான சம்பளம் ஆண்டுக்கு 45 லட்சம்.
ஆளுநர் மாளிகைக்கான பட்ஜெட்… ஆண்டுக்கு 1.66 கோடி.
ஆனால்… ஆளுநருக்கான வேலை… ?????
அனைத்து மாநில ஆளுநர்களின் கணக்கை கூட்டிக் கழிச்சுப் பாருங்க…!!!!

Spread the love