பிஎஸ்என்எல், எல்ஐசி, ரயில்வே, ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், டாடா, மாருதி, பார்லே ஜி, அஷோக் லையலேண்டு, ஹூண்டாய், ஸ்டேட் பாங்க், பஞ்சாப் நேஷனல் வங்கி, சேலம் உருக்காலை, குஜராத் வைரச்சுரங்கம், திருப்பூர் பின்னலாடைநிறுவனங்கள் எல்லாத்தையும் காலி பண்ணியாச்சு.
கொஞ்சம் நெஞ்சம் சுயமா பிழைத்து வந்த சிறு, குறு தொழிலாளர் களை முடக்கியாச்சு. ஆயிரக்கணக் கானேர் வேலையிழந்துள்ளனர். அதை யும் மீறி கொஞ்சம் விவசாயம் பண்ண வங்க வயித்திலயும் அடிச்சாச்சு.
ஜி7 நாடுகளில் பொருளாதார வீழ்ச்சியில் இந்தியா முதலிடம்.
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி -23.9 சதவீதம் சரிவு.
இதுவரை எந்த பிரதமரும் இப்படி ஒரு சாதனை செய்ததில்லை…. இனி செய்வதற்கு எதுவும் இந்தியாவில் இருக்காது… ஜெய் மோடிஜீ
-பாரதி கிருஷ்ணகுமார்
More Stories
அசிம் பிரேம்ஜி என்ற ஆளுமை
கடற்கரை மேலாண்மைத் திட்டத்தில் தமிழகம் விடப்பட்டது ஏன்?
விதைப்பதைத்தானே அறுக்க முடியும்!