பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல்ஆணையம், சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை எல்லாம் கூட்டணி அமைத்து ஜனநாயகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி நடந்து கொண்டிருக்கிறது…
நாம் என்ன செய்யப் போகிறோம்?
அமலாக்கத்துறை இயக்குநரின் பதவிக் காலத்தை நீட்டிக்க ஒன்றிய அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்துள்ளது. அடுத்ததாக, பிரதமர் பதவி காலத்தை 5-லிருந்து 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் அவசரச் சட்டத்தை பாஜக அரசு கொண்டு வரலாம்.
பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல்ஆணையம், சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை எல்லாம் கூட்டணி அமைத்து ஜனநாயகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி நடந்து கொண்டிருக்கிறது…
நாம் என்ன செய்யப் போகிறோம்?
Spread the love
More Stories
பா.ஜ.க. வெல்ல முடியாத கட்சி அல்ல!
தமிழ்நாடு நிதியமைச்சரின் நேர்காணல்
ஐந்து மாநிலத் தேர்தலும்
அண்டை நாட்டின் நெருக்கடியும்