தில்லியில் நடந்த ஒரு சங் பரிவார கூட்டம்; ஜெர்மனி நாஜிக்கள் போல உறுதி மொழி எடுப்பு. உறுதி மொழி வாசகங்கள் :
Ø இந்த உறுதி மொழி எங்கள் உயிர் இருக்கும் வரை!
Ø இந்தியாவை இந்து தேசமாக மட்டுமே வைத்திருப்போம்!
Ø அதற்காக உயிரை கொடுப்போம்! உயிரையும் எடுப்போம்!!
Ø எந்த தியாகம் செய்யவும் ஒரு வினாடி கூட தயங்க மாட்டோம்!
Ø எங்கள் குரு தேவ் அவர்களே! எங்களது முன்னோர்களே! பாரத மாதாவே இந்த உறுதி மொழியை அமலாக்க எங்களுக்கு வலிமை கொடுங்கள்! வெற்றியை தாருங்கள்!!
Ø இந்து ராஷ்ட்ராவை உருவாக்கியே தீருவோம்!
——————————————————————————–
இந்து ராஷ்ட்ராவை உருவாக்கியே தீருவோம் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.
இந்தியாவைச் சூழ்ந்துள்ள இந்த ஆபத்திலிருந்து நாடு எப்படி தப்பிக்கப் போகிறது..?
Spread the love
More Stories
2022 ஜுன் 18 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 ஜுன் 17 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 ஜுன் 16 பதிவுக்கு மூன்று படங்கள்…