“மோடி பிரதமரான 2014 ல் தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது” என்றார், கங்கனா ரணாவத்.
பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் காலில் விழுந்து கிடந்தவர்களைப் புகழ்ந்து விருது பெற ஒருவர் விரும்புவது அசிங்கம் என்றால், ‘இது தவறு’ என சுட்டிக்காட்ட விரும்பாத புகழ் விரும்பி பாசிஸ்டு மனப்பான்மை அதைவிட
மகா கேவலம்!
சுதந்திர குடிமக்களாக இந்திய மக்களாகிய
நாம், சுயமரியாதை மற்றும் கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகத் தங்கள் இன்னுயிரை நீத்த இலட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இது மகாஅவமானம்.
Spread the love
More Stories
2022 மே 16 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 மே 14 பதிவுக்கு மூன்று படங்கள்…
ஓய்வூதியம் -சலுகை அல்ல உரிமை