ஏ ஜி நூரானி எழுதிய இந்த நூலின் தமிழ் மொழியாக்கத்தின் பிழை திருத்தும் பணியை முடித்து புத்தாண்டைத் துவக்குகிறேன்.
25 அத்தியாயங்கள்
700 பக்கங்கள்
இது தவிர 230 பக்கங்களில் 16 பின்னிணைப்புகள். அத்தனையும் வரலாற்று ஆவணங்கள்.
மொத்தம் 930 பக்கங்கள்
இரண்டு வருட உழைப்பு
விரைவில் பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக வரவிருக்கிறது.
இந்த ஆண்டில் அதிகம் பேசப்படும் நூல்களில் ஒன்றாக இருக்கும் என்று இந்த கணத்தில் உணர்கிறேன்.
-விஜயசங்கர் ராமச்சந்திரன், ஆசிரியர், ஃப்ரண்ட்லைன்
Spread the love
More Stories
2022 ஜுன் 18 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 ஜுன் 17 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 ஜுன் 16 பதிவுக்கு மூன்று படங்கள்…