September 26, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

ஆகஸ்ட் இதழில் ஒரு சிறு திருத்தம்


ஆகஸ்ட் இதழில் 29-ம் பக்கத்தில் கீழே உள்ள பெட்டிச் செய்தி 2-வது வரியில் ‘கார்ப்பரேட் வருமான வரி ரூ.1722 மட்டுமே’ என்று இருக்கிறது. அது ‘கார்ப்பரேட் வருமான வரி ரூ.1722 கோடி மட்டுமே’ என்று இருந்திருக்க வேண்டும். திருத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
-ஆசிரியர் குழு

Spread the love