May 18, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

அன்புள்ள தோழர்களே

புதிய ஆசிரியன் இதழ் நடத்திய 12 வது இணையவழிக் கருத்தரங்கில் 2021 அக்டோபர் 12 அன்று “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வோம்” என்ற தலைப்பில் த.நா. அறிவியல் இயக்கத் தோழர் மு,ராதா நிகழ்த்திய உரையை அனுப்புகிறேன்.  பார்த்துவிட்டு உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.கே.ராஜு

Spread the love