August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

அன்புள்ள தோழர்களே

ஜுன் 14 அன்று புதிய ஆசிரியனின் 20-வது இணையவழிக் கருத்தரங்கில் “வகுப்பறை-கவனிக்கிற கண்களும் பேசுகிற வாய்களும்” என்ற தலைப்பில் பேராசிரியர் ச.மாடசாமி அவர்களின் உரையைக் கேளுங்கள்.https://www.youtube.com/watch?v=j4KbKrD00P4&authuser=0

கே.ராஜு

Spread the love