May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

அன்புள்ள தோழர்களே.. நண்பர்களேபுதிய ஆசிரியன் நடத்திய 15-வது இணையவழிக் கருத்தரங்கில் 2022 ஜனவரி 11 அன்று வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான திருமிகு அஜிதா பெண்களும் திருமணம் குறித்த அரசியலும் என்ற தலைப்பில் உரையாற்றினார். கேளுங்கள்…

Spread the love