June 26, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

அன்புள்ள தோழர்களே.. நண்பர்களே

நான் பணிபுரிந்த விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடையும் விழா நடைபெறுகிறது. விழா மலருக்கு ஒரு கட்டுரை அனுப்பினேன். நீங்களும் படித்துப் பாருங்கள்.

கே.ராஜு

Spread the love