நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்கு எவ்வித வாக்குறுதியையும் அது கொடுத்துவிட்டு, ‘ஆறின கஞ்சி பழங் கஞ்சி’ எனும் நிலையில், கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விடுவது அதன் வாடிக்கை. இதற்கு, ‘கருப்புப் பண ஒழிப்பு’, ‘ஒவ்வொரு இந்திய ஏழையின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய்களைச் செலுத்துவது’, ‘வேளாண் விளைபொருளுக்கு ஒன்றரை மடங்கு விலை’ போன்ற ஏராளமாக ‘ஜூம்லாக்கள்’ உதாரணங்களாக இருக்கின்றன.
போர்க்குணம் மிக்க உழவர் பெருங்குடி மக்கள் ஏமாற மாட்டார்கள்.
P. சங்கரராஜ்
Spread the love
More Stories
2022 மே 17 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 மே 16 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 மே 14 பதிவுக்கு மூன்று படங்கள்…